புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். #puducherry